Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for பணக்கார ஆட்சி

    SOME RELATED SENTENCES FOR பணக்கார ஆட்சி

    English SentencesTamil Meaning
    Earlier, Ambani was not rich முன்னாளில் அம்பானி பணக்காரராக இல்லை
    Even a rich man can be unhappy பணக்காரர் கூட சந்தோசமில்லாமல் இருக்க முடியும்
    Even though he is very rich, he is a very hard worker. அவன் பணக்காரனாக இருக்கிறபோதிலும் கூட அவன் மிகக் கடினமான உழைப்பாளியாக இருக்கிறன்
    He is as rich as Charlas அவன் சார்லஸை போல பணக்காரனாக இருக்கிறான்
    He is as rich as Gopi அவன் கோபியை போல பணக்காரனாக இருக்கிறான்
    He is not so rich as you think நீ நினைப்பது போல அவன் பணக்காரனாக இருக்கவில்லை
    He is rich அவன் பணக்காரன்
    He loves the status of being seen with rich people பணக்காரர்களுடன் சேர்ந்து இருப்பதை அவர் கௌரவமாக கருதுகிறான்
    He talks with others as if he were rich அவன் பணக்காரனாக இருக்கிறதை போல் மற்றவர்களிடம் பேசுகிறான்
    I am going to join the Indian Administrative Service நான் இந்திய ஆட்சிப்பணியில் சேர இருக்கிறேன்
    I congratulate you on your joining Indian Administrative Service நீ இந்திய ஆட்சிப்பணியில் சேர என்னுடைய வாழ்த்துக்கள்
    I want to become a big rich man நான் ஒரு பெரிய பணக்காரனாக வேண்டும்
    London is the richest city in the world லண்டன் உலகின் பணக்கார நகரம்
    My father is richer than any other man in the town என் தந்தை நகரத்தில் உள்ள அனைத்து மனிதங்களை விட பணக்காரர்
    My father is the richest man in the town என் தந்தை நகரத்தில் பணக்கார மனிதர்
    Once she was very rich ஒருமுறை அவள் பணக்காரராக இருந்தார்
    Only rich man can buy this பணக்காரர் மட்டுமே இதை வாங்க முடியும்
    She spends as if she is a rich அவள் ஒரு பணக்காரியை போல அவள் செலவு செய்கிறாள்
    Some political parties are toucing ruling party for themselves சில அரசியல் கட்சிகள் தங்களது சுயநலத்திற்காக ஆட்சியிலுள்ள கட்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறத
    There lived a rich man in a village ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரர் வசித்தார்
    Though he is rich he is not happy அவன் பணக்காரனாக இருந்தாலும் கூட, அவன் சந்தோஷமாக இல்லை
    You are a rich man நீங்கள் ஒரு பணக்காரர்


    comments powered by Disqus